கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து


சென்னை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. காலை, மாலை என நடத்தப்படும் இரு சுழற்சி வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.