இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) வேலைவாய்ப்பு


இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள விஞ்ஞானி `பி’ பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறை, அறிவியல் துறை பட்டதாரிகளிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Electronics & Comm. Engg – 37
பணி: Mechanical Engg – 35
பணி: Computer Science & Engg – 31
பணி: Electrical Engg – 12
பணி: Material Science & Engg/ Metallurgical Engg  – 10
பணி: Physics 10
பணி: Chemistry – 07
பணி: Chemical Engg  – 06
பணி: Aeronautical Engg – 04
பணி: Mathematics – 04
பணி: Civil Engg – 03
பணி: Psychology – 10
தகுதி: பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு : பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33க்குள்ளும் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100 
விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2020