தமிழகம் திரும்ப வேண்டுமா ? கீழ் காணும் இணையதளத்தில் பதிவு செய்யவும் - ஆசிரியர் மலர்

Latest

 




03/05/2020

தமிழகம் திரும்ப வேண்டுமா ? கீழ் காணும் இணையதளத்தில் பதிவு செய்யவும்


தமிழகத்தில் இருந்து சென்றுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் சொந்த ஊருக்குச் செல்ல பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org
என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459