டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 19 May 2020

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வருகின்ற மே 23ம் தேதி வரைtancet.annauniv.edu என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment