கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் வேலை வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் வேலை வாய்ப்பு

 கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர், உதவியாளர், சீனியர் சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 32
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Programme Officer – 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100
பணி: Assistant Programme Officer – 10
வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant – 07
வயதுவரம்பு:  18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr. Stenographer – 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800
பணி: Jr. Stenographer – 02
பணி:  LDC – 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், பட்டம் கணினி பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்து திறன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கண்ணி பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அதனை கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் தேர்ச்சி மற்றும் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 35, 30 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: 
www.iccr.gov.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2020