நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை:. தொழில்நுட்பவியலாளர்
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்


கல்வித்தகுதி: எஸ்எஸ்சி + ஐடிஐ படித்திருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.19,900 - ரூ.63,200/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
கடைசி தேதி: 05.06.2020
மேலும் விவரங்களுக்கு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்
Click here