கிழக்கு கடற்கரை ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 663
பணியின் தன்மை: Doctor, Nurse, Pharmacist & Dresser (225), Doctors (102), Nursing Superintendent (225), Pharmacist (51)
கல்வித் தகுதி: 10, 12, நர்சிங், எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்