தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 11 May 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று


நேற்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய எண்ணிக்கைதான் இதுவரை உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 798 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.