தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

22/05/2020

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு


சென்னை: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 569 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 847 குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459