இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று - ஆசிரியர் மலர்

Latest

 




22/05/2020

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று


புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது இது முதல்முறையாகும்.
இந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 660,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு
மஹாராஷ்டிரா – 41,642 – 1,454
தமிழகம் – 13,967 – 94
குஜராத் – 12,905 – 773
டில்லி – 11,659 – 194
ராஜஸ்தான் – 6,227 – 151
மத்திய பிரதேசம் – 5,981 – 270
உத்தர பிரதேசம் – 5,515 – 138
மேற்கு வங்கம்- 3,197 – 259
ஆந்திரா – 2,647 – 53
பஞ்சாப் – 2,028 – 39
பீஹார் -1,982 – 11
தெலுங்கானா – 1,699 – 45
கர்நாடகா- 1,605 – 41
காஷ்மீர் – 1,449 – 20
ஒடிசா – 1,103 – 07
ஹரியானா – 1,031 – 15
கேரளா – 690 – 04
ஜார்க்கண்ட் -290 03
சண்டிகர் – 217- 03
அசாம்- 203 – 04
திரிபுரா – 173 – 0
ஹிமாச்சல பிரதேசம் – 152 – 03
உத்தர்காண்ட்- 146 – 1
சத்தீஸ்கர் – 128 – 0
கோவா – 52- 0
லடாக் – 44 – 0
அந்தமான் – 33 – 0
மணிப்பூர் -25- 0
புதுச்சேரி- 20 – 0
மேகாலயா- 14-1
மிசோரம்- 01 – 0
தாதர் நாகர் ஹவேலி-01-0
நாகலாந்து – 01-0
அருணாச்சல பிரதேசம் – 01 – 0

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459