சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாகா பாதிக்கப்பட்டவர்களில் சென்னை மட்டும் 279, செங்கல்பட்டு 40, அரியலூர் 16, விழுப்புரம் 67, திருப்பத்தூர்26. பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.