சென்னை சலூனில் முடிவெட்டிய 3 நபர்களுக்கு கொரோனா - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

சென்னை சலூனில் முடிவெட்டிய 3 நபர்களுக்கு கொரோனா


சென்னை: விருகம்பாக்கத்தில் சலூனில் முடி வெட்டிய 3 பேருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சலூன் உரிமையாளர் 26-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நெற்குன்றத்தில் சலூன்கடை உரிமையாளர் மூலம் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.