மே 27ம் தேதி முதல் 12 ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மே 27ம் தேதி முதல் 12 ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி


சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்
. மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.