134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6500 படுக்கைகள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 4 May 2020

134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6500 படுக்கைகள்

சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு பணிக்கு முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க மாநகராட்சி திட்டம் கொண்டு வந்துள்ளது. ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் 2,000-க்கும்  மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடித்து வைக்க தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.