பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்க உத்தரவு


சென்னை: பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்க அறிவுரைக்கப்ட்டுள்ளது. வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு தொடங்குவதை ஒட்டி மாணவர்களுக்கான விடுதியை திறக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment