10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு - CBSE - ஆசிரியர் மலர்

Latest

08/05/2020

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு - CBSE


சென்னை: நாடு முழுவதும் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 15ம் தேதிக்குள் முடித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459