TNPSC புதிய தலைவர் நியமனம் - ஆசிரியர் மலர்

Latest

 




13/04/2020

TNPSC புதிய தலைவர் நியமனம்


சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கா.பாலச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த அருள்மொழி பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆவார்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459