ரேபிட் டெஸ்ட் கிட்டை இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய தடை - ICMR - ஆசிரியர் மலர்

Latest

21/04/2020

ரேபிட் டெஸ்ட் கிட்டை இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய தடை - ICMR


புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு
பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
States advised not to use rapid testing kits for two days. A lot of variations, kits will be tested and validated by on-ground teams and we will give advisory in the next 2 days: R Gangakhedkar, Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/rWGe5a3T9Z
— ANI (@ANI) April 21, 2020
ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4,49,810 samples have been tested so far. 35,852 samples were tested yesterday, of which 29,776 samples were tested in 201 Indian Council of Medical Research (ICMR) network labs and remaining 6,076 samples were tested in 86 private labs: R Gangakhedkar, ICMR #COVID19 pic.twitter.com/ScpMIit6kf
— ANI (@ANI) April 21, 2020
 ரேபிட் டெஸ்ட் கருவியில் தவறான முடிவு – கொரோனா பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்
சீனா வில் இருந்து பல மாநிலங்களுக்கு வரவழைக்கப்பட்ட டெஸ்டிங் கிட்ஸ் தவறான பரிசோதனை முடிவுகள் காட்டுகிறது
Chinese kits supplied to India in different states showing wrong results
Already Spain,Czech Republic, Slovakia n Turkey have rejected Chinese kits due to inaccurate results
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) April 21, 2020Source :
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459