பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு பற்றி மத்திய அரசு புதிய யோசனை - ஆசிரியர் மலர்

Latest

29/04/2020

பள்ளி திறப்பு, தேர்வு தேதி மாற்றம் தேர்வு பற்றி மத்திய அரசு புதிய யோசனை

பள்ளி திறப்பு, தேர்வு  தேதி மாற்றம் தேர்வு முடிவை வெளியிடும் தேதியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459