ஐ.சி.சி.ஆர்-ல் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஐ.சி.சி.ஆர்-ல் வேலைவாய்ப்பு


ஐ.சி.சி.ஆர் எனப்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனமான Indian Council for Cultural Relations-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 32
பணியின் தன்மை: Programme Officer, Assistant Programme Officer, Assistant, Sr. Stenographer, Jr. Stenographer & Lower Division Clerk
பணியிடம்: நாடு முழுவதும்
வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.5,200- ரூ.39,100/-
கடைசித் தேதி : 30/04/2020 (கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
மேலும் விவரங்களுக்கு 
இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்