தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 29 April 2020

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அம்சா கண்ணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது
இதனால் அரசு ஊழியர்கள் பலர் வேலைக்கு செல்லவில்லை. அதனால், அவர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது என்பது அரசுக்கு மிகப்பெரிய வீண் செலவாகும். தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட சில மாநில அரசுகள், ஊரடங்கின் காரணமாக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொடுத்துள்ளது.