ஜிப்மரில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஜிப்மரில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ஜிப்மரில் பணி!

ஜிப்மர் மருத்துவமனை சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 53
பணியின் தன்மை: பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர்
வயது வரம்பு: 50 – 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.1,42,506 – 2,20,000/-மாதம்
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.04.2020
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Nodal Officer, Office of AIIMS Bibinagar, Room No.111, Second Floor, Administrative Block, JIPMER, Puducherry-605 006
மேலும் விவரங்களுக்கு 

இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

.