பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு Oracle என்ற தனியார் நிறுவனத்தில் ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

  பணியிடங்கள் ; ஐடி துறையில் Associate Consultant பணியிடங்கள் காலியாக உள்ளது. 

  கல்வித்தகுதி : 

 B.E/B.Tech/MCA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

  விண்ணபிக்கும் முறை : 

 தகுதியானவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை- தமிழக காவல்துறை Click here