கோவை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 16 April 2020

கோவை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு


கோவை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 136
பணியின் தன்மை: உதவியாளர்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 10.05.2020
மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்,