அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊதிய இழப்பு நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் - ஸ்டாலின் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊதிய இழப்பு நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் - ஸ்டாலின்


சென்னை: ஊரடங்கால் அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்தை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் என்று தெரிவித்தார்.