எந்த தேர்வு நடத்துவது குறித்தும் முடிவும் எடுக்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

 




28/04/2020

எந்த தேர்வு நடத்துவது குறித்தும் முடிவும் எடுக்கவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்




ஈரோடு: 10-ம் வகுப்பு மொழிப்பாடத்தை தவிர பிற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுமா என ஈரோடு சத்தியமங்கலத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது எந்த தேர்வு நடத்துவது குறித்தும் முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் பதில் தெரிவித்தார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459