அனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க AICTE உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




11/04/2020

அனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க AICTE உத்தரவு



சென்னை: அனைத்து கல்லூரிகளும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை எவ்வித பிடித்தமின்றி வழங்க வேண்டும். மார்ச் மாத ஊதியத்தை இன்னும் வழங்கவில்லை என்ற புகாரை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை ஏஐசிடிஇ ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459