மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் பட்டியல் 26/04/2020 - ஆசிரியர் மலர்

Latest

 




26/04/2020

மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் பட்டியல் 26/04/2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ve="true"> இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,885 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்ஏப்ரல் 25 வரைஏப்ரல் 26மொத்தம்
1அரியலூர்66
2செங்கல்பட்டு5858
3சென்னை49528523
4கோயம்புத்தூர்141141
5கடலூர்2626
6தருமபுரி11
7திண்டுக்கல்8080
8ஈரோடு7070
9கள்ளக்குறிச்சி516
10காஞ்சிபுரம்1919
11கன்னியாகுமரி1616
12கரூர்4242
13கிருஷ்ணகிரி00
14மதுரை601575
15நாகப்பட்டினம்4444
16நாமக்கல்55459
17நீலகிரி99
18பெரம்பலூர்77
19புதுக்கோட்டை11
20ராம்நாடு14115
21ராணிப்பேட்டை3939
22சேலம்30131
23சிவகங்கை1212
24தென்காசி3838
25தஞ்சாவூர்5555
26தேனி4343
27திருநெல்வேலி6363
28திருப்பத்தூர்1818
29திருப்பூர்1102112
30திருவள்ளூர்52153
31திருவண்ணாமலை1515
32திருவாரூர்2929
33திருச்சி5151
34தூத்துக்குடி2727
35வேலூர்2222
36விழுப்புரம்43447
37விருதுநகர்25732
மொத்தம்1,821641,885

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459