2020 - 2021 கல்வியாண்டில் புதிய பாடங்கள் அறிமுகம் ! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

2020 - 2021 கல்வியாண்டில் புதிய பாடங்கள் அறிமுகம் !வரும் , 2020 - 2021 கல்வியாண்டில் , பத்தாம் வகுப்பில் , புதிதாக மூன்று பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக , CBSE எனப்படும் மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது .

சி . பி . எஸ் . இ . , யின் பயிற்சி மற்றும் திறன் கல்வி பிரிவு இயக்குனர் பிஸ்வஜித் சாஹா கூறியுள்ள தாவது :

 மாணவர்களின் உடல் திறன் , புதிய சிந்த னையை ஊக்குவிக்கும் வகையில் , 2020 - 2021 கல்வியாண்டில் , பத்தாம் வகுப்பில் மூன்று புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன . வடிவமைப்பு சிந்தனை , உடல் தகுதி பயிற்சியாளர் , செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன .

இவ்வாறு அவர் கூறினார் .