10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை


சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்து மக்களிடம் விற்பது அரசின் பொறுப்பில் நடக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.