தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Thursday, 30 April 2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதிதமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. 
இதுதவிர செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்தில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் இருவருக்கும், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
மாவட்டவாரியான பட்டியல்:
வ.எண்மாவட்டம்29.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்30.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்617
2.செங்கல்பட்டு73578
3.சென்னை768138906
4.கோவை141141
5.கடலூர்26127
6.தருமபுரி11
7.திண்டுக்கல்8080
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி99
10.காஞ்சிபுரம்23326
11.கன்னியாகுமரி1616
12.கரூர்4242
13.கிருஷ்ணகிரி00
14.மதுரை79584
15.நாகப்பட்டினம்4444
16.நாமக்கல்6161
17.நீலகிரி99
18.பெரம்பலூர்729
19.புதுக்கோட்டை11
20.ராமநாதபுரம்15318
21.ராணிப்பேட்டை39140
22.சேலம்31132
23.சிவகங்கை1212
24.தென்காசி3838
25.தஞ்சாவூர்5555
26.தேனி4343
27.திருநெல்வேலி6363
28.திருப்பத்தூர்1818
29.திருப்பூர்112112
30.திருவள்ளூர்54155
31.திருவண்ணாமலை1515
32.திருவாரூர்2929
33.திருச்சி5151
34.தூத்துக்குடி2727
35.வேலூர்2222
36.விழுப்புரம்5050
37.விருதுநகர்3232
மொத்தம்2,1621612,323