நடிகர் விஜய் கொரோனா நிவாரன நிதியாக 1.30 கோடி அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Wednesday, 22 April 2020

நடிகர் விஜய் கொரோனா நிவாரன நிதியாக 1.30 கோடி அறிவிப்பு


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் , கொரோனா நிவாரண நிதியாக மத்திய , மாநில அரசுகளுக்கு சினிமா பிரபலங்கள்
, தனியார் நிறுவனங்கள் ,
பொதுமக்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் தனது பங்காக ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பணத்தை அவர் பிரதமர் நிவாரண நிதி மற்றும் ஒரு சில மாநில நிவாரண நிதி என பிரித்து கொடுத்துள்ளார்
.
பிரதமர் நிவாரண நிதி: ரூ.25 லட்சம் , தமிழக முதல்வர் நிவாரண நிதி: ரூ.50 லட்சம் , கேரள முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் , பெப்சி அமைப்பு: ரூ.25 லட்சம் ,
கர்நாடகா முதல்வர் , நிவாரண நிதி: ரூ.5 லட்சம் , ஆந்திரமுதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம் , தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம் , புதுவை முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம் , மொத்தம் ரூ.1.30 கோடி. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.