தேசிய அலுமினியம் நிறுவனம் --National Aluminium Company Limited (NALCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*மொத்த காலியிடங்கள்:* 120
*பணி:* Graduate Engineer Trainees
Mechanical – 45
Electrical – 29
Instrumentation – 15
Chemical – 09
Metallurgy – 13
Civil – 05
Mining - 04
*சம்பளம்:* Rs. 40000 - 140000
*தகுதி:* சம்பந்தப்பட்ட துறைகளில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
*வயதுவரம்பு:* 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
*தேர்வு செய்யப்படும் முறை:* GATE 2020 தேர்வு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர்’.
*விண்ணப்பக் கட்டணம்:* பொது/ OBC பிரிவினருக்கு ரூ.1000, SC/ST/EX-SM/PWD பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500
*விண்ணப்பிக்கும் முறை:* www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:* 02.05.2020
*மேலும் முழுமையைான விவரங்கள் அறிய*
https://nalcoindia.com/wp-content/uploads/2020/03/Recuitment_GET_2020_ENG.pdf