11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.