.EMI பிடித்தம் செய்வதிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




27/03/2020

.EMI பிடித்தம் செய்வதிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை



EMI  பிடித்தம் செய்வதிலிருந்து 3 மாதங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என நமது பாரத பிரதமருக்கு TNGTF பொதுச் செயலாளர் முனைவர் பேட்ரிக் கோரிக்கை

ஊடகப் பிரிவு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

அன்பு வாசகர்களே….
 வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் ஆசிரியர்🌹மலர்
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459