*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது !* - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Monday, 30 March 2020

*தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது !*


தமிழகத்தில் இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கொரோனாவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று மட்டும் புதிதாக தமிழகத்தில் ஈரோட்டை சேர்ந்த 10 பேரும், சென்னையைச் சேர்ந்த 5 பேரும், மதுரையைச்சேர்ந்த ஒருவருக்கும், கரூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.
ஈரோடு - 24
சென்னை - 22
சேலம் - 6
மதுரை - 4
செங்கல்பட்டு - 2
திருநெல்வேலி - 1
திருப்பூர் - 1
கோயம்புத்தூர் - 5
வேலூர் - 1
காஞ்சிபுரம் 1
ராணிப்பேட்டை - 1
தஞ்சாவூர் - 1
விருதுநகர் - 1
கரூர் - 1