இன்று இரவு 12 மணி முதல் 3 வாரங்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Tuesday, 24 March 2020

இன்று இரவு 12 மணி முதல் 3 வாரங்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு


டில்லி
கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி  வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு
அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக் கடைப் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆயினும் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளது.
இன்று இரவு 8 ம்னி முதல் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார்.
அவர் இன்று இரவு 12 மணி முதல் 3 வாரங்களுக்கு
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றி வருவதால் விரைவில் முழுச் செய்தியும் வெளியிடப்படும்.