பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்தும் வர்கள் (Scribes) நியமித்தல் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/02/2026

பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்தும் வர்கள் (Scribes) நியமித்தல் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

 


பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் கல்லூரி மாணவர்களை தவிர்த்து ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி ஆசிரியர்களை கொண்டு எழுதப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459