குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் குளறுபடி என தேர்வர்கள் குற்றச்சாட்டு.
சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம்.
நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார்.
தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.


No comments:
Post a Comment