ஆசிரியர் பணி நியமன புகாரில் பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை தேனியில் இன்று 2வது நாளாக நடக்கிறது - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/02/2026

ஆசிரியர் பணி நியமன புகாரில் பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை தேனியில் இன்று 2வது நாளாக நடக்கிறது

 தேனி மாவட்டத் தில் அரசு உதவி பெறும் தொடக்க, - பள்ளிகளில் நடுநிலைப் பணி நிய மனம் தொடர்பாக வட் டார கல்வி அலுவலர்கள் - (பி.இ.ஓ.,)களிடம் நேற்று - விசாரணை நடந்தது. இன் றும் டி.இ.ஒ., நாகலட்சுமி, பி.இ.ஓ.,க்களிடம் விசா ரணை தொடர உள்ளது.


தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம், - பள்ளி நிர்வாகங்களில் அதிகாரிகள் தலையீடு உள்ளதாக கல்வித்து றைக்கு புகார்கள் சென் றன.


இதில் தொடக்கல்வி துணை இயக்குநர் சுப்பா ராவ் தலைமையில் விசா ரணை குழு அமைக்கப் பட்டது. தொடக்க கல்வி DEO நாகலட்சுமி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பணி நியமன கோப்புகளுடன் விசாரணையில் பங்கேற்க டி.இ.ஓ., பி.இ.ஓ.,க்கள், அலுவலக பணியாளர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. விசாரணை நேற்று அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் உள்ள இடைநி லைக்கல்வி டி.இ.ஓ.,அலு வலக மாடியில் துணை இயக்குனர் சுப்பாராவ் தலைமையில் நடந்தது. வலக பி.இ.ஓ.,க்கள், அலு கண்காணிப் எழுத்தர் நடந்தது. பாளர்கள், களிடம் விசாரணை


இரண்டாவது நாளான இன்றும் பணிநியமன கோப்புகளுடன் விசா ரணைக்கு ஆஜராக டி.இ.ஒ., நாகலட்சுமி, பி.இ.ஒ.,க்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459