CPS Retirement - Pension Calculation As On Date - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/01/2026

CPS Retirement - Pension Calculation As On Date

 110302


2004 பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியில் சேர்ந்து 2040 ஆம் ஆண்டு ஓய்வு பெற போகும் ஒரு அரசு ஊழியர் பங்களிப்பு ஓய்வூதியத்தில் பெரும் மொத்த இறுதி தொகை எவ்வளவு என்பதற்கான உத்தேச கணக்கீடு


இந்தக் கணக்கீடு அனைவருக்கானது அல்ல. இந்த கணக்கீடு இந்த ஊதிய வகித்தத்தில் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் உத்தேச ஓய்வூதிய கணக்கீடு மேற்கொள்வதற்கும் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தினை அறிய கொடுக்கப்பட்டுள்ளது  

 CPS Retirement - Pension Calculation As On Date - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459