அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை - சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை.
அதிமுக ஆட்சியில் நடந்ததைப்போல் அரசு ஊழியர்களை இரவோடு இரவாக கைது செய்யவில்லை.
அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்தன.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை.
போராட்டங்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
போராடிவரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.



No comments:
Post a Comment