தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களிடம் வழங்கினார்.



No comments:
Post a Comment