மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (Unified Pension Scheme, UPS) இணைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/10/2025

மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (Unified Pension Scheme, UPS) இணைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (Unified Pension Scheme, UPS) இணைவதற்கான கடைசி நாள் 2025 நவம்பர் 30 வரை இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான ஆரம்ப காலக்கெடு 2025 செப்டம்பர் 30 ஆக இருந்தது, ஆனால் ஊழியர்களிடமிருந்து குறைந்த வரவேற்பும், பல  சங்கங்களின் கோரிக்கைகளும் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்ற  தகவல்  வெளியாகியுள்ளது

தகவல்: news18.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459