நாளை 07.07.2025 நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம். - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/07/2025

நாளை 07.07.2025 நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்.

 17vr7vu7aa119q5gqnmrnevdi7-20230908141400.Medi

பொது மாறுதல் கலந்தாய்வு பணியில் நாளை 7.7.25 முதல் 11.7.25 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு பணிகள் நடைபெற உள்ளது.


மாறுதல் கோரி விண்ணப்பித்த வரிசை முன்னுரிமை படி

S.no. 001 முதல் 600 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய்வுக்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது 


நாளை கலந்தாய்வின் வேகத்தினை கொண்டு அதற்கு அடுத்த நாளில் எண்ணிக்கையை கூடுதலாக்க முடிவு செய்து கொள்ளலாம்.

        அன்புடன்

மாவட்ட கல்வி அலுவலர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459