தொடக்கக் கல்வி துறையில் ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/06/2025

தொடக்கக் கல்வி துறையில் ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு

 IMG_20250622_151027


தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் (B.Com, MA. Economics) படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு.

Court Order - Download here

17.06.2025 அன்று விசாரணைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை விசாரணை நடைபெறவில்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459