மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/06/2025

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

 மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு..

IMG_20250616_124558

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு ; 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , 1.3 லட்சம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர் அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் ; அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459