அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு (TNPSC) RESULT PUBLISHED - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/10/2024

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு (TNPSC) RESULT PUBLISHED

 அரசுஊழியர்களுக்கான துறைத் தேர்வு முடிவுகளை அர சுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.


முடிவுகளை தேர்வாணைய ②យល់ (www.tnps c.gov.in) அறிந்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வரு கின்றன.


மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளுக்கான முடி வுகள் அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள் ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459