ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




18/10/2024

ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

IMG_20241018_071929

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஆசிரியருக்கு, ஊதியம் வழங்கும் வரை இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலருக்கு ஊதியத்தை நிறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவு!

Court Order - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459