TET Case இன்று 13 .09. 2024 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
*ஆசிரியர்பதவி உயர்வுக்கும், சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கும் TET தேர்ச்சி அவசியம் என்ற வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
*வழக்கு அனேகமாக, இன்று இறுதி நிலையை அடைந்து , தீர்ப்பு வழங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது
No comments:
Post a Comment